அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆப்பிள் ஐ போன் x வெளிவந்து விட்டது..!

ஆப்பிள் நிறுவன கைபேசிகள் என்றால் உலக அளவில் அனைவருக்கும் பிடித்தது ஒன்று.தற்போழுது அந்த நிறுவனம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஐ போன் x கைய்யடக்க தொலைப்பேசியை வெளியிட்டுள்ளது.