நீங்கள் உண்மையான தமிழராக இருந்தால் கட்டாயம் படித்து விட்டு பகிருங்கள்..

இயன்றவரை நண்பர்களுடன் பகிருங்கள்..  உங்கள் ஒவ்வொரு பகிர்வும் தமிழ் மொழிக்கான ஒரு அங்கிகாரம் என்பதனை மறவாதீர்கள்.

நண்பர்களே.. நாம் நாளாந்தம் முகநுால் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.  எம் தாய் மொழியாம் தமிழ் மொழி எம்மையறியாமல் அழிவடைந்து செல்கின்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் இணைய உலாவிகளில் ஏராளமான சிறிய மொழிகளிற்கு கூட அங்கிகாரம் வழங்கியுள்ளார்கள். ஆனால் சங்கத்து மூத்த மொழியாம் எம் தமிழ் மொழிக்கு இது வரை பிரபல இணைய பக்கங்களில் அங்கிகாரம் வழங்கப்படவில்லை என்பது உங்களிற்கு தெரியுமா..?

Google internet official  supported languages -2017 

Arabic Greek Romanian
Bulgarian Hebrew Russian
Chinese (simplified) Hindi Serbian
Chinese (traditional) Hungarian Slovak
Croatian Indonesian Slovenian *
Czech Italian Spanish
Danish Japanese Swedish
Dutch Korean Thai
English Latvian Turkish
Estonian * Lithuanian Ukrainian
Filipino Malay Urdu
Finnish Norwegian Vietnamese
French Polish
German Portuguese

 

இது இணையத்தளங்களில் பயன்படுத்துவதற்கு அங்கிகரிக்கப்பட்ட  மொழிகளின் பட்டியல். இதில் எமது தமிழ் மொழி ஏன் உள்ளடக்கப்படவில்லை.

நாம் சினிமா பொழுதுபோக்கு என்பவற்றிற்கு வழங்கும் முக்கியத்துவம் எம் மொழிக்கு வழங்கவில்லை.

நாம் தமிழர்கள் என வாயால் மட்டுமே வடை சுடுகின்றோம். ஆனால் செயலில் பிற மொழிக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

நாம் உண்மையான தமிழ் பற்றுள்ள ஒரு தமிழனான இருந்தால் கூகிள் நிறுவனம் உட்பட பிரபல இணையத்தளங்கள் தமிழ் மொழியினை இணைய மொழிகளில் ஒன்றாக அங்கிகரிக்கும் வரை இப்பதிவினை அனைத்து வகைகளிலும் தமிழ் நண்பர்கள் அறியும் வகையில் பகிருங்கள்.

 

எம் மொழியினை காப்பது எம் கடமை..

இயன்றவரை நண்பர்களுடன் பகிருங்கள்..  உங்கள் ஒவ்வொரு பகிர்வும் தமிழ் மொழிக்கான ஒரு அங்கிகாரம் என்பதனை மறவாதீர்கள்.

தமிழ்வாணன்

உலக தமிழர் ஒருங்கிணைவு மற்றும் மொழிகள் அமைப்பு