கொழும்பை வென்ற தரங்கவின் காலி அணி!

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று நடைபெற்றன.

malail

கிளிநொச்சி உட்பட்ட வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக வாசகர்களை கொண்ட எமது கிளிநொச்சி செய்திகள் இணையத்தளத்தில் உங்கள் வர்த்தக விளம்பரங்களை குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அழையுங்கள் – 076 10 36 295

cri

இதில் கண்டி அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியைப் பெற்ற தம்புள்ளை போனஸ் புள்ளியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதோடு காலி அணியிடம் தொடரில் முதல் தோல்வியை சந்தித்த கொழும்பு அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.