தேர்தல் மே 31 நடைபெறும் – அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவல்…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல், விளையாட்டுத்துறை அமைச்சர், பைசர் முஸ்தப்பாவின் அறிவித்தலுக்கமைய, மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்படும் என, இலங்கை கிரிக்கெட்  நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

malail