வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஆபத்து

வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஆபத்து

work

இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள்

வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் 104 இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் நோக்கி பயணித்து தற்போது வீசா காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

malail

இவர்களில் 60 பேருக்கு நீதிமன்றம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது