பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் மோதிய சைக்கிள் – பொலிஸார் விசாரணை

விபத்து

accident-1

பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் மோதிய சைக்கிள் – பொலிஸார் விசாரணை

பெண் ஒருவரினால் ஓட்டிச் செல்லப்பட்ட காரும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ldi

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

malail

குறித்த விபத்து தண்ணீர் ஊற்று பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Accident

பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் மோதிய சைக்கிள் – பொலிஸார் விசாரணை