அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 26 பேர் படுகாயம்

கண்டி, யாழ்ப்பாணம்

accident-1

அரச பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 26 பேர் படுகாயம். இன்று இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

Accident

கண்டி, யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் மடவளை பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

ACCIDENT 1

தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

news-8-car-accident-1-800x450

காயமடைந்தவர்களில் 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பிக்குகள் உள்ளடங்குவதாகவும் இரு பேருந்துகளின் சாரதிகளின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.