வானும், பேருந்தும் மோதி விபத்து: ஒருவர் வைத்தியசாலையில்

விபத்து

accident-1

இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த விபத்து மடுப்பாலத்தில் (லங்காபட்டுன சந்தியில்) இடம்பெற்றுள்ள நிலையில்

van

படுகாயமடைந்த நபர் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானும்

ldi

இலங்கை துறை முகத்துவாரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோதியே விபத்து நேர்ந்துள்ளது.

malail

சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த நாகமணி வாலமனோகரன் (55 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.