ஒட்டு மொத்த சூர்யா ரசிகர்களை பெருமை படவைத்த செய்தி!

சூர்யா

su

ஒட்டு மொத்த சூர்யா ரசிகர்களை பெருமை படவைத்த செய்தி! இணையத்தளங்களில் அதிகளவிலான வாசகர்களினால் படிக்கப்பட்ட செய்திகள் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படிக்க தவறாதீர்கள்.

சூர்யாவுக்கு சினிமாவில் மட்டுமல்ல எப்போதுமே பெர்ஷனல் வாழ்க்கையில் ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அவர் தன் ரசிகர்கள் நலனில் மிகவும் அக்கறை செலுத்தக்கூடியவர்.

suu

அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Surya and Jyothika @ Karthi Wedding Photos
Surya and Jyothika @ Karthi Wedding Photos

அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணன், செந்தில் என பலரும் நடித்திருந்தார்கள்.

07-1473227273-suryad--600

இப்படத்தின் பலரையும் கொண்டாட்டம் போடவைத்த பாடல் சொடக்கு மேல சொடக்கு போடுது. இணையதளத்தில் இப்பாடல் தற்போது லிரிக் வீடியோ மற்றும் பாடல் வீடியோ சேர்த்து 100 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

Please follow and like us: