மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கருணாநிதி!

karunanithijpg

மரணப்படுக்கையில் நர்சிடம் நக்கலடித்த கருணாநிதி! விழுந்து விழுந்து சிரித்த பலர்? அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி  மாலை 6.10 மணிக்கு காலமானார்.

KARUNA

சகாப்தம் முடிந்துவிட்டது, சூரியன் அஸ்தமனமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது

KARU

நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவம் ஒன்று ஊடகங்களில் தீயாய் பரவி வருகின்றது. மருத்துவமனையில் தாதியர் ஒருவர் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கொண்டிருக்கும் போது

KARUNA

ஐயா சற்று மூச்சை இழுத்து விடுங்கள் என்று தாதியர் கூறியுள்ளார். அதற்கு மூச்சை விட்டு விடக் கூடாது என்று தானே மருத்துவ மனைக்கு வந்தேன் . நீங்களே எடுத்து விட சொல்கிறீர்கள் என்று புன்னகையுடன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் புன்னகைத்துள்ளனர்.