நேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய்

விஜய்

vijay

நேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய் -நேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய்

கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவால் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

vijay_640x480_61431499696

பிரபலங்கள் பலர் நேரில் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், அஜித் என பிரபலங்கள் வந்தபடி இருக்கின்றனர்.

vijay_2607451f

சர்கார் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள விஜய் வருவாரா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் விஜய் சர்கார் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார்களாம்.

vijay_001.w245