அட நீங்க இந்த மாதத்தில் பிறந்தவர்கள்..? அப்போ மிஸ் பண்ணாம கண்டிப்பா படிங்க

தை மாதத்தில் பிறந்தவர்கள்

jan

தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசுசெலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவுசெய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள்.

உயர் அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு விடுவார்கள். இதன்மூலம் ஏராளமான வருமானம் பெறுவார்கள். தை மாதத்தில் பிறந்தவர்களை நம்பிமற்றவர்கள் எந்தக் காரியத்திலும் இறங்கக்கூடாது.

astrologyy

இவர்களுக்கு விவசாயம்மற்றும் மனைகள் வாங்கி விற்பது ஏற்ற தொழிலாக இருக்கும். இந்த மாதமே விவசாயமாதம் என்பதால் இவர்கள் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுவது பெரும் லாபம்தரும். அதே நேரம் இவர்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால்வெற்றிகள் பெருகும்.

loves

இவர்கள் ஒரு அழகிய அல்லது பயனுள்ள பொருளைப்பார்த்தால் அந்தப் பொருளைவிட அதை செய்தவரையே பாராட்டுவார்கள்.அப்படிப்பட்டவர்களை சென்று பார்த்து தாங்களும் அந்த தொழிலில் இறங்கினால்என்ன என்று நினைப்பவர்கள்.

jooooo

தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாகஇருப்பார்கள். வயதான காலத்தில் கூட மேக்கப் போட விருப்பப்படுவர். மற்றபெண்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள்.

joooo

இவர்களுக்கு உடன் பிறந்தவர்கள்இருப்பது அபூர்வமான விஷயம். திருமணமான பிறகு கணவர் கணக்கில் எவ்வளவு பணம்இருக்கிறது என்று யோசிப்பதைவிட தனது பொறுப்பில் எவ்வளவு உள்ளது என்றுகணக்குப்போடும் குணம் இவர்களிடம் உண்டு.

jooo

காதல் விஷயத்தில் இவர்கள் மிகவும்கவனமாக இருப்பது நல்லது. காதல் திருமணம் இவர்களுக்கு ஒத்துவராது.குழந்தைகளை வளர்க்க தை மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது முன்னேற்றத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள்.

joooooo

குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில்லை. இந்த மாதத்தில் பிறந்தகுழந்தைகளுக்கு திரும்பத்திரும்ப விஷயங்களை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால்இவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் இஷ்டம் போலவே நடந்து கொள்வார்கள். அதே
நேரம் படிப்பிலும் விளையாட்டிலும் குழந்தைகள் அதிக கவனம் செலுத்துவார்கள்.