கலைஞருக்காக ஜெயம் ரவியின் மகன் செய்த விஷயம் -PHOTO

ஜெயம் ரவியின் மகன்

JMM

கலைஞருக்காக ஜெயம் ரவியின் மகன் செய்த விஷயம் -PHOTO -கலைஞருக்காக ஜெயம் ரவியின் மகன் செய்த விஷயம் -PHOTO

ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் அவரது மகன் ஆரவ்வும் நடித்திருந்தார். அது நல்ல வரவேற்பையும் பெற்றது.

ldi

இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

malail

இறுதி ஊர்வலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை பார்த்து ஜெயம் ரவியின் மகன்

கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் சல்யூட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை ஜெயம் ரவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

JM