மாணவிகள் உடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்த்த ஆசிரியர்… புறட்டியெடுத்த பெற்றோர்கள்!

ஆசிரியர்

TR

மாணவிகள் உடை மாற்றுவதை ஒளிந்திருந்து பார்த்த ஆசிரியர்… புறட்டியெடுத்த பெற்றோர்கள்! -மாணவிகள் உடை மாற்றுவதை  ஒளிந்திருந்து பார்த்த ஆசிரியர்.

அரசுப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு புதிய சீருடை கொடுக்கப்பட்டுள்ளது.

ldi

இதனை அவர்கள் பள்ளியில் மாற்றும் போது ஜென்னல் வழியாக மறைந்திருந்த பார்த்த ஆசிரியரை, மாணவிகளின் பெற்றோர்கள் தாக்கியுள்ளனர்.

malail

தொடர்ந்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் இருவர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசார்ணை நடத்தி வருகின்றனர்.

sch

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹசாயன் என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி.