இரண்டு திருமணம் செய்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்க எப்படி??

திருமணம்

astrologyy

இரண்டு திருமணம் செய்துக்கொள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்க எப்படி?? -இரண்டு திருமணம் செய்துக்கொள்ளும் ராசிக்காரர்கள்

இரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா? இவர்களை பெண்கள் ஆட்டிப் படைக்க போகிறார்கள்!

loveeeeee

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும்என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

loveeeee

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.

loveeee

ஜோதிடம் அந்த அளவு மக்களுடன் ஒன்றித்து காணப்படுகின்றது. அது மட்டும் இல்லை, அதிலும் சில சுவாரஷ்யங்களான சம்பவமும் இடம்பெறும்.

lovee

இரண்டு திருமணம் அமையும் ராசி எது என்றும், அந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

love

துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாரப்பலன் அமையும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

loveeeeeeeee

துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம், இந்த ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் அமைகின்றது. அதனால், இவர்களுக்கு இரண்டு மனைவி அமைய அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.