சுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

சுக்ரன் பெயர்ச்சி.

sukkiran

சுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு -மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார்.

meshamjpg

மேஷம் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.இந்த பதிவின் இறுதியில் கட்டாயம் பார்க்க மறக்காதீர்கள்

rishabamjpg

ரிஷபம் நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த பதிவின் இறுதியில் கட்டாயம் பார்க்க மறக்காதீர்கள்

midhunamjpg

மிதுனம் வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.இந்த பதிவின் இறுதியில் கட்டாயம் பார்க்க மறக்காதீர்கள்

kadagamjpg

கடகம் உற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.இந்த பதிவின் இறுதியில் கட்டாயம் பார்க்க மறக்காதீர்கள்

simmamjpg

சிம்மம் திருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.இந்த பதிவின் இறுதியில் கட்டாயம் பார்க்க மறக்காதீர்கள்