இலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..!

T20 போட்டி

AD1

இலங்கை மற்றும் இங்கிலாந்துஅணிகளுக்கிடையிலான ஒரேயொரு 20க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

AD2

ஏற்கனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: