உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் வெளியானது: இலங்கை எந்த இடத்தில்?

பாஸ்போர்ட்கள்

AD1

உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இலங்கை 81வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AD2

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், விசா தேவையில்லாத பாஸ்போர்ட்டுகளின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

advertise here

இந்நிலையில் குறித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் சிங்கப்பூர், மற்றும் ஜேர்மனி நாடுகள் உள்ளது. மேலும் 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வகையில் அந்த நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றன.

ldi

இலங்கை 81வது இடத்திலும், பிரித்தானியா 20வது இடத்திலும், கனடா 22வது இடத்திலும், சுட்விட்சர்லாந்து 19வது இடத்திலும் உள்ளன.மேலும் இதில் இந்தியா 66வது இடத்திலும், சிரியா 88வது இடத்திலும், சோமாலியா 87வது இடத்திலும் உள்ளன.