இந்த 2 ராசிக்காரங்க மட்டும் திருமணம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?

திருமணம்

Loves

ஜோதிடத்தின் படி ஒருசில ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறுகிறது.

AD1

விருச்சிகம் மற்றும் கடகம் – இந்த இரு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், இருவரும் எந்நேரமும் அழுது கொண்டே தான் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அந்த வாக்குவாதம் அனல் பறக்கும்.

AD2

கன்னி மற்று மிதுனம் – கன்னி மற்றும் மிதுன ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். மிதுனம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் கன்னி ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.இருப்பார்கள்.

advertise here

தனுசு மற்றும் துலாம் – இந்த ராசிக்காரர்கள் எப்படி இருவரும் சமாதானமாகி, தங்களுக்குள் இருக்கும் காதலை வளர்ப்பது என்று சற்றும் யோசிக்கவே மாட்டார்கள். அதனால் இவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் விதமே தனியாக இருக்கும். இதனாலேயே சண்டைகள் எப்போதும் வரும்.

ldi

மீனம் மற்றும் கும்பம்  – மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து பாசத்தையும், அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்களோ, சுதந்திரத்தையும், சிறிது இடைவெளியையும் எதிர்பார்ப்பார்கள்.

loveeee

மகரம் மற்றும் மிதுனம் – இந்த இரு ராசிக்காரர்களின் சேர்க்கை ஒரு பேரழிவில் முடியும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் முற்றிலும் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

loveee

கன்னி மற்றும் மீனம் – இவ்விரு ராசிக்காரர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்படும். மீன ராசிக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்துமே நிறைவேறாமல் தான் இருக்கும்.

lovee

மீனம் மற்றும் சிம்மம் – இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரே வழியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் இருவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

love

தனுசு மற்றும் ரிஷபம் – தனுசு ராசிக்காரர்கள் எப்போதுதும் பரபரப்புடன் இருப்பதுடன் எதையேனும் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு அப்படியே எதிர்மாறாக இருப்பார்கள்.

loves

மேஷம் மற்றும் கடகம் – இந்த இரண்டு ராசிக்கார்களும் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள் . கடக ராசிக்காரர்கள் சென்சிடிவ்வானவர்கள்.

Please follow and like us: