12 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

கைது

ad03

ஒருவரை தாக்கி காயமேற்படுத்தி விட்டு தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 12 வருடங்களிற்கு பிறகு குறித்த நபர் பற்றி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  வாழைத்தோட்டத்தை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.