கிளிநொச்சியில் இணைப்பு வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி

AD2

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் மிக நீண்ட காலமாக இணைப்பு வீதி பாவனைக்கு உதவாத வகையில் இருந்த நிலைமையை கருத்தில் கொண்டு அதனுடைய புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

advertise here

ஈச்சங்குளத்தையும் அதனோடு இணைந்த பகுதியினையும் புனரமைத்துத் தருமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனிடம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

ldi

பசுபதிப்பிள்ளை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மேலும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் இரண்டாம் கட்ட பணிகள் இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்

road

இதன் முதற்கட்ட பணியாக ஸ்கந்தபுரம் அக்கராயன் இணைப்பு வீதியினை ஈச்சங்குளம் வரை குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் புனரமைக்கப்பட்டிருந்தது.