கட்டாக்காலி கால்நடைகள் துரத்திப் பிடிப்பு!

maadu

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளைப் பிரதேசத்தில் முதன்மை வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் அதிகரிப்பினால் விபத்துக்கள் பல ஏற்பட்டுள்ள நிலையில், முள்ளியவளை பிரதேசத்தில் கட்டாக்காலி கால்நடைகளை பிடிக்கும் நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.