பூநகரி பிரதேசத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

பூநகரி

AD1

பூநகரி பிரதேசத்திலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

AD2

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திலுள்ள இரண்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு இன்று ஒரு தொகுதி தளபாடங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

advertise here

பூநகரி பிரதேசத்திலுள்ள ஞானிமடம், நெற்புலவு ஆகிய கிராமங்களின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கே இவ்வாறு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

poonakary

குறித்த பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளிடம் உபகரணங்களை கையளித்துள்ளார்.