ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை!

ரயிலில்

advertise here

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை – ஒரு வயது குழந்தை ஒன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

train-94565ws

மதுரா புகையிரத நிலையத்தில் தண்டவாளத்தில் புகையிரதம் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு வயது பெண் குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது.

train

அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தண்டவாளத்துக்கும், சுவருக்கும் இடையில் விழுந்ததால், எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்தது.

advertise here

புகையிரதம் சென்ற பின்னர், புகையிரத நிலையத்தில் இருந்த பொதுமக்கள், அந்த குழந்தையை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.