ஜெயலலிதா மரணத்தில் மருத்துவமனையில் நடந்தது என்ன? தடையை மீறி வெளியான பரபரப்பான குறும்படம்

ஜெயலலிதா

advertise here

நடிகையாக இருந்து முதலமைச்சராக மாறியவர் ஜெயலலிதா. முன்னாள் முதல்வரான இவர் மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

jeya

இவரது மரணம் இன்றும் பலரிடம் சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது.

Jaya-720x480

சந்தேக மரணம் என்ற டேக்லைனோடு வெளியாகிய இந்த குறும்படத்தைவெளியிட தடை விதித்திருந்த நிலையில் படக்குழுவினர் நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்திற்கு உதவியவர்கள் என அனைவரின் வீட்டுக்கும் சென்ற காவல்துறையினர், அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

advertise here

இந்த நிலையில் குறும்பட இயக்குநர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து குறும்படம் வெளியாக இருந்த தனியார் கட்டடத்தின் உரிமையாளரை, தற்போது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்