எரிபொருள் விலைகுறித்து மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எரிபொருள்

ldi

எரிபொருள் விலைகுறித்து மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – Share..

petrol

இலங்கையில் எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertise here

இந்த விடயம் நள்ளிரவிலிருந்து உடனடி அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார்.

ldi

இதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்திால் விநியோகிக்கப்படுகின்ற அனைத்து வகையான பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.