தீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்! மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம்?

விஜய்

ldid

தீவிர ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்! மகிழ்ச்சியின் உச்சத்தில் நாசர் குடும்பம்?

vijay

தனது தீவிர ரசிகரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று, நடிகர் விஜய் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். விபத்தில் சிக்கிய நடிகர்

advertise here

நாசரின் மகன் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர். இந்தநிலையில் நேற்று அவரின் பிறந்தநாள் வர, அவரது

ldid

வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார். நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே என்று தெரிவித்திருக்கிறார்.