மனைவி கணவனுக்கு எழுதி சென்ற வில்லத்தனமான குறிப்புகள்! வாயடைத்து போன கணவர்? 10 நிமிடம் படித்து சிரியுங்கள்

குறிப்புகள்

ldi

மனைவி- நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன். திரும்பி வர 10 நாட்களாகும். நண்பர்களை அழைத்து கூத்தடிக்க வேண்டாம்

advertise here

போனமுறை கதிரைக்கு பின்னாலிருந்து நான்கு பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டுகளும் எடுத்தேன். குளியலறையில் சோப் கேசில் மொபைல மறந்து வைத்துவிடாதீர்கள். போன முறை தேடி அலையும் போது குளியலறையில் கண்டு எடுத்தேன்.

Loves

மூக்குக்கண்ணாடியை அதன் box இல் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம்.

lovefail

காலையில் பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற. சமையல் கட்டு பக்கம் போக வேணாம்!

ldi

ஸிங்க்கு காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன் சாமி படத்துக்கு விளக்கேத்துங்க, இரண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு வெந்துடாது வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க.. ஜிப்பா வேணாம்.

loveeeeeeee

ஜிப்பா கலர்ல Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு அனிதா அன்னிக்கு சிரிச்சா Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு… பீரோவ உருட்ட வேணாம்.

loveee

ரெண்டு Securityக்கும் 100 ரூபா கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate திறக்க வேண்டாம் என்று. பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க.

lovee

உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும், குழந்தைகளோடது. இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க. அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. வளத்தவங்கள சொல்லனும்..

loves

தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க.. A.M. மா… P.M. மா… Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க.. உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.

advertise here

என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டண்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி.நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம். பத்து நாள் wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க. அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station.. கட்டக் கடேசியா ஒண்ணு.

ldi

ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம..!!! கணவர் – இவ பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்.. என்னா ஒரு வில்லத்தனம்.