நடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

விஜய் சேதுபதி

advertise here

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சீதக்காதி’ இந்த படத்தின் பஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான்று வெளியிடபட்டது. அதன்

ldi

அதன் பின்னர் இந்த படத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா என்பவர் தான் நடிப்பதாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

vijay sethu

நடிகை அர்ச்சனா வீடு படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை. டிசம்பர் 20 ஆம் திகதி இந்த படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி உருவத்தின்

advertise here

மெழுகு சிலையை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் வைக்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.