ரஜினியை விட அதிகமாக சம்பளம் கேட்டு தயாரிப்பு குழுவை அதிர்ச்சியாக்கிய முன்னணி நடிகர்!

ரஜினி

advertise here

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அலங்கரித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் 2.0 படம் வெளிவந்தது.

ldid

ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அக்சய்குமார் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு முன்பு இந்த வேடத்தில் நடிக்க கமலிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

Rajinikanth

ஆனால் அவர் ரஜினியை விட அதிகமாக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியான லைகா நிறுவனம், பிறகு

advertise here

அக்சய்குமாரை தேர்வு செய்ததாம். மேலும் இந்த அதிக சம்பளம் காரணத்திற்காக தான் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் படத்திலிருந்து கழற்றிவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.