யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடவுள்ள ரயில்கள் இலங்கையில் இறங்கின

ரயில்கள்

ldi

இந்தியவின் கடன் நிவாரணத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட, ரெயில் இரட்டை சக்தி தொகுப்பு மற்றும் டீசல் மின் இன்ஜீன்

yal-devi-train

ஆகியன கொழும்பு பண்டாரநாயக்க இறங்குதுறைக்கு இன்று கொண்டுவரப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 2 பில்லியன் ரூபா என்பதுடன், மேலும் 9 ரெயில் இரட்டை சக்தி தொகுப்புக்களும் மற்றும் டீசல் மின் இன்ஜீன்

advertise here

உள்ளிட்டவையும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை

ldi

இறக்குமதி செய்யப்படும் இந்த ரயில் இயந்திரங்கள் முதன்முதலாக வடக்குத் தொடருந்து மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்கே பரீட்சார்த்தமான ஓட்டத்தைக் காணவுள்ளது.