வெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்

மாரி-2

தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது.

ldi

இந்நிலையில் மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது. இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார், ட்ரைலர் நாளை வருவதாக கூறியுள்ளார்.

Please follow and like us: