நடிகர் காளி
நடிகர் காளி வெங்கட்டிற்கு குழந்தை பிறந்தது- குஷியில் குடும்பம்.
தமிழ் சினிமாவில் இப்போது வரும் படங்களில் காமெடியனாக அதிகம் கலக்கி வருவது யோகி பாபு.
இவருக்கு முன் சினிமாவில் கலக்கி வந்தவர் காளி வெங்கட். இறுதிச்சுற்று, மெர்சல், ராட்சசன் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரத்தை புகழாதவர்களே இல்லை.
இவருக்கு ஜானகி என்பவருடன் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு நேற்று திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.