ஒரு டுவிட் போட்டுவிட்டு டுவிட்டரில் ரசிகர்களிடம் செம்ம திட்டு வாங்கும் கஸ்தூரி

ஒரு டுவிட்

advertise here

கஸ்தூரி சமீப காலமாக நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கின்றார். அதில் ஒரு சிலது மக்களுக்கு பிடிக்கும்படியாகவும், ஒரு சிலது மக்களை வெறுப்பேற்றும்படியாகவும் உள்ளது.

kasthuri

அந்த வகையில் இன்று தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஒருவரை போட்டோ எடுத்து, இத்தனை பேர் ஒரு டூ-வீலரில் செல்வதா? என்று பதிவு செய்துள்ளார்.

ldi

இதற்கு மக்கள் பக்கம் இருந்து கடுமையாக எதிர்ப்பு வந்துக்கொண்டு இருக்கின்றது, முதலில் யாரை கேட்டு இந்த புகைப்படத்தை அவர் எடுத்தார் என்று தான் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

advertise here

உங்களை ஒருவர் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் எவ்வளவு கோபம் வரும், அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், இப்படி புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுவதா? என்று திட்டி வருகின்றனர்.