படுவேகமாக ஆரம்பமாகும் விஜய்63! அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர் பாருங்க

விஜய்63

advertise here

சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ளார்.

ldi

சில வாரங்களுக்கு முன்பு சிறு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பிற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகள் தற்சமயம் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.

vjat

இந்நிலையில் தான் அதன் ஒரு பகுதியாக இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன் அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து

advertise here

அங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட போட்டோவை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.