தந்தையை திருமணம் செய்துகொண்ட 4 வயது மகள்.. கண்கலங்க வைத்த மகளின் கோரிக்கை..!

திருமணம்

new

சீனாவில் 4 வயது மகள் தன் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

new1 copy

சீனா பீஜிங் மாகானத்தை செ எர்ந்தவர் டோங்பாங். இவரது மகள் யாக்சின். 4 வயதே ஆன யாக்சினுக்கு இரத்தப்புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் யாக்சின்.

advertise here

அப்போது, மகள் தனது தந்தையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளா. உடனே டோங்பாங் தனது 4 வயது மகளை மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்து

ldi

டோங்பாங் கூறியதாவது, என் மகள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தார். ஏன் என கேட்ட போது, பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள். இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினேன். இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.