இரண்டு பெண்ணை காதலித்து ஒரே மேடையில் திருமணம் செய்த பலே வாலிபர் – இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல

திருமணம்

ldi

கென்ய நாட்டில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ldid

கென்ய நாட்டில் கஜியாடோ மாகனாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே சமயத்தில் இரு பெண்களை காதலித்து வந்த நிலையில், இருவரைடும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

new

இது குறித்து காதலிகளிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத காதலிகள் தங்கள் காதலனை திருமணம் செய்ய ஒப்பு கொண்டனர். அதன்படி

new1 copy

உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் குறித்த இளைஞர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார். கென்யாவில் 2 திருமணம் என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.