இளைஞரின் உயிரைப் பறித்த காலுறை! ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை? பெரும் அதிர்ச்சியில் வைத்தியர்கள்

காலுறை

admain

சீனாவில் அணிந்த காலுறையை முகர்ந்து பார்த்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வைத்தியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறித்த இளைஞர்

soks

தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் காலுறையை முகர்ந்து பார்க்கும் வழக்கத்தை உடையவர். வழக்கம் போல் காலுறையை முகர்ந்து பார்க்கும் போது அவருடைய கால் வியர்வையாக இருந்ததால் காலுறையில்

new1 copy

பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத அவர் அந்த காலுறையை முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அது நுரையீரலைத் தாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த நபர்

new

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, இரவில் நீண்ட நேரம் விழித்திருந்திருந்துள்ளார். இதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளதாகவும், அதனால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, துர்நாற்றம் அடிக்கும் காலுறை உயிரைப் பறிக்கும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *