செவ்வாய் கிரகத்தில் தோன்றிய ஆச்சரியம்! பலரை பிரம்மிக்க வைக்கும் புகைப்படம் – விபரம் உள்ளே..

செவ்வாய்

advertise here

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது.

Sev

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இந்த அதிசய புகைப்படங்களை எடுத்துள்ளது.

Final 0002

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு யூன் 2-ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

ldi

ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *