முகேஷ் அம்பானி வீட்டின் வேலையாட்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிந்தால் வாயடைத்து போவீர்கள்..!

முகேஷ் அம்பானி

advertise here

இந்தியா ஒரு விந்தையான நாடுதான். உலகத்திலேயே மிகவும் காஸ்ட்லியான வீடு பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பின் நம் இந்தியக் குடிமகனான முகேஷ் அம்பானியின் வீடுதான் என்றால் ஆச்சரியப்படுவதா? இல்லை உலகிலேயே தங்க வீடில்லாமல் மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவமானப்படுவதா? என்றுதான் புரியவில்லை.

AMMU

பணியாட்களின் சம்பளம் இந்தியாவின் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி தனது வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரர்களுக்கு ஒரு வடத்திற்கு ரூ.24 லட்சம் சம்பளம் வழங்குகிறார். இடையில்

அம்பானி வீட்டில் போனஸ் வழங்கப்படுகிறதாம். அதுமட்டுமல்லாமல் தன் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் வரை பொக்கெட் மணியாக வழங்குகிறார் அம்பானி. தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களின் குழந்தைகளுக்கு

ldid

இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்குகிறார். அதோடு இரண்டு வேலைக்காரர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகேஷம்பானி வீட்டில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லை. நிறைய அட்வான்ஸுடு தொழில் நுட்பங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லா கார் ட்ரைவர்களுக்கும்

Final 0002

மாத சம்பளம் 2லட்சம். அவருக்கென ப்ரத்யோகமாக ஓட்டுபவருக்கு இன்னும் அதிகமாக சம்பளம் தரப்படுகிறதாம். முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வீரர்களுக்கு மாதம் பதினைந்து லட்சம் வரை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முகேஷ் அம்பானி வீட்டில் வேலையாட்கள் கடந்த 15 ஆண்டுகளாக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளம் அவரே நிர்ணயித்துக்கொண்ட தொகை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *