இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள் – Photo

இரணைமடு

IME2

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள்

IME1

மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *