கிளிநொச்சி பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தரதேவி மோதியதில் 27 மாடுகள் பலி!

கிளிநொச்சி

advertise here

வடக்கு தொடருந்து பாதையில் கிளிநொச்சி, முருகண்டி பகுதியில் மாடுகள் கூட்டம் மீது தொடருந்து மோதியதில் பல மாடுகள் உயிரிழந்துள்ளன.

utthe

இந்த விபத்தில் 27 மாடுகள் உயிரிழந்துள்ளன.  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தர தேவி தொடருந்து, மாடுகள் மீது மோதியுள்ளது.

ldi

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பல விலங்குகள் பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் தொடருந்து பாதையில் தங்கியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Final

இவ்வாறு தொடருந்து பாதையில் காணப்பட்ட மாடுகள் மீதே தொடருந்து மோதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *