சிங்கப்பூரின் முடிவால் கடும் மகிழ்ச்சியில் தமிழர்கள்

சிங்கப்பூரின்

advertise here

சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தகவல் தொழி நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Final

இதற்காக தமது அரசாங்கம் தீர்மானம் கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கப்பூரை நவீனமயமாக்கிய தமிழ் சமூகத்தினர் என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியீட்டு விழா ஒன்று சிங்கப்பூரில் நடந்தது.

singapu

இதனை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெளியிட்டுவைத்தார். இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்துகொண்டபோதே அமைச்சர் ஈஸ்வரன் மேற்படி கூறினார்.

Final 0002

சிங்கப்பூரில் தமிழ் என்றும் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என அரசு தீர்மானம் கொண்டுள்ளது. அதனால் தான் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும், கல்விக் கூடங்களில் பயிற்றுமொழியாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *