ஊர் சேர்ந்து முதலிரவு கொண்டாடும் பழங்குடி மக்கள்… எங்கு தெரியுமா?

பழங்குடி மக்கள்

advertise here

நாகலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் விநோதமான ஒரு சடங்குமுறை இன்றளவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Final

அந்த பழங்குடியினரின் கிராமத்தில் பெண்ணுக்கு 17 வயது ஆகிட்டா போதும். ஊரே திரண்டு விழா எடுக்கும். சொந்த பந்தங்கள், ஊருக்கெல்லாம் சொல்லி எல்லாரும் திரண்டு வந்து எருமைக்கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்து கொண்டாடுவார்கள்.

Final 0002

விடிய விடிய எருமைக்கிடா கறியை சாப்பிடுவார்கள். சைடு டிஷ்ஷுக்கு சுடச்சுட காய்ச்சிய சாராயம். சாராயத்தை 17 வயது நிரம்பிய அந்த பெண்ணே எல்லாருக்கும் பரிமாறுவார்.  பெருசு முதல் சிறுசு வரை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வயிறுமுட்ட குடித்துவிட்டு அங்கேயே மட்டையாகி படுத்துவிடுவார்கள்.

URMU

விடிஞ்சு எழுந்தவுடன் அங்குள்ள மகா மொடாக்குடி இளைஞனை எழுப்பி குளிப்பாட்டி மாலை போட்டு, ‘நீ தாம்பா நம்ப பெண்ணுக்கு நீதான் பொருத்தமானவன்’ என்று தேர்ந்தெடுப்பார்கள். குடின்னா சும்மா இல்லா இரண்டு குடம் சாராயத்தையாவது குடித்திருக்க வேண்டும்.

ldi

அப்டின்னாதான் அந்தப் பெண்ணும் இவன்தான் பலசாலி, எனக்குப் பொருத்தமானவன் எனத் தேர்ந்தெடுப்பார். இப்படி மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த மக்களின் வழக்கப்படி, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த ஊருக்குள் இருக்கக் கூடாது.

Sun sets behind a power tower near a building in New Delhi

நண்பர்களுடன் மணமகன் காட்டுக்குள் வேட்டையாடச் செல்ல வேண்டும். விருந்துக்குத் தேவையான காட்டெருமைகளை அவர்தான் வேட்டையாட வேண்டும். கிட்டதட்ட 40 கிடாக்களாவது விருந்துக்கு வேண்டும்.

children

சாராயமும் காய்ச்சி ஊருக்கே தடபுடலாக விருந்து கொடுக்க வேண்டும். காலையில் விருந்து அதன்பிறகே கல்யாணம். அன்றிரவுதான் ஒரு சூப்பர் கிளைமேக்ஸ் நடக்கும். ஆண்கள், பெண்கள் என ஊரே ஒன்றுகூடி, ஊருக்கு நடுவில் பஞ்சாயத்து நடக்கும் திடலில் கூடுவார்கள்.

gold

அந்த திடலின் மையமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில், மெத்தை போடப்பட்டிருக்கும். பால், பழங்களும் வைக்கப்பட்டிருக்கும். திருமணம் முடிந்தவுடன் மேள, தாள இசையோடு மணமகனையும், மணமகளையும் கோலாகலமாகக் கூட்டி வருவார்கள்.

Babact

கட்டிலில் மணமக்களை உட்கார வைப்பார்கள். அப்புறம் என்ன?… முதலிரவு ஆரம்பம்! ஊர் மக்கள் அத்தனை பேரின் முன்னிலையிலும் இந்த சமாச்சாரம் நடக்கும். அதை அந்த ஊரே கண்கொட்டாமல் கவனிப்பார்களாம். அடுத்தநாள்

IME2

காலையில் மஞசள், வேப்பிலை, துளசி கலந்த நீரால் இருவரையும் சபையில் குளிக்க வைப்பார்கள். அப்படி குளிக்க வைத்தால் இருவரும் சரியான ஜோடி என்று அர்த்தமாம். ஆனால் ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டும் குளிக்க வைத்தால், அன்றிரவு மறுபடியும் எருமைக்கிடா விருந்து வைத்து, அந்த மணமகனை, ‘நீ அதுக்கெல்லாம் சரிவர மாட்டாய் ‘என்றுகூறி ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *