முன்னணி நடிகர்கள் வீட்டில் ஐடி ரெய்டு! கட்டுக்கட்டாக பணம், நகை சிக்கியது

ஐடி ரெய்டு

advertise here

சினிமா துறையில் கருப்பு பணம் அதிகம் புரள்வதாக நீண்ட காலமாக ஒரு பேச்சு உள்ளது, அதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில ரெய்டுகளும் நடந்து வருகின்றனர்.

ITRai

தற்போது முன்னணி கன்னட நடிகர்கள் புனீத் ராஜ்குமார், சிவராஜ்குமார், சுதீப், யாஷ் மற்றும் லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வீடுகளில் ஒரே நேரத்தில் ஐடி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திவருகின்றனர்.

Selpo

அப்போது கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் 23 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Final

இது பற்றி பேட்டி அளித்துள்ள சுதீப், “திடீர் ரெய்டு ஏன் என தெரியவில்லை. நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை, பிறகு ஏன் பயப்படவேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *