ஆளே மாறவிருக்கும் விஜய், இதற்காக தானாம்

விஜய்

advertise here

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக சர்கார் படம் வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தான் தந்தது.

Final

இந்நிலையில் விஜய் தற்போது அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

vijay

இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வரவுள்ளதாம், அப்படியிருக்க இப்படத்தில் விஜய் ஒரு ஸ்போர்ட்ஸ் ப்ளேயராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே

Final 0002

செம்ம Fit-ஆக இருக்க, தற்போது இந்த படத்திற்காக இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவில் விஜய் இதில் செம்ம Fit-ஆகவும், புதிய தோற்றத்தில் வருவார் என தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *