அக்கா வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய மருத்துவர் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!

மருத்துவர்

advertise here

சென்னையில் பல் மருத்துவரை நம்பி, 4 மாத கர்ப்பத்தைக் கலைத்த பெண் மருத்துவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முகப்பேரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பல் மருத்துவர் ஒருவர் மகளிர் பொலிசில் அளித்துள்ள புகாரில்

Final

பல் மருத்துவரான நான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். அதே கல்லூரியில் பல் மருத்துவர் லிங்கேஸ்வர் காந்தன் என்பவர், முதுகலை பல் மருத்துவம் முதலாமாண்டு படித்துவருகிறார். ஒரே கல்லூரி என்பதால், எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஒன்றரை மாதங்களாக கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அப்போது

Abuse3

நான் கர்ப்பமடைந்தேன். இருவரும் படிப்பதால், கர்ப்பத்தைக் கலைக்கும்படி லிங்கேஸ்வர் கூறினார். கர்ப்பத்தைக் கலைப்பதற்கு முன், கண்டிப்பாக என்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் எனக்கு உறுதியளித்தார். அதன்பிறகுதான் நான் கர்ப்பத்தைக் கலைக்க சம்மதித்தேன். கடந்த 28.10.2018-ல் எனக்கு

Final 0002

மருத்துவமனையில் கர்ப்பம் கலைக்கப்பட்டது. அப்போது, என்னோடு லிங்கேஸ்வர் தங்கியிருந்தார். அவர்தான் எல்லா உதவிகளையும் எனக்குச் செய்தார். அதன்பிறகு, என்னுடைய பெற்றோர் என்னை சொந்த ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அங்கு, மூன்று வாரங்களாக நான் சிறைவைக்கப்பட்டேன். பின்னர் படிப்பதற்காக வீட்டிலிருந்து சென்னை வந்தேன். லிங்கேஸ்வர் நடவடிக்கைகளில்

ldi

மாற்றம் தெரிந்தது. இந்தச் சமயத்தில் லிங்கேஸ்வரிடம் என்னைப் பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட எனக்கு நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *