நடிகை சமந்தா கர்ப்பம்? அவர் வெளியிட்ட புகைப்படங்களால் பரவும் தகவல்

சமந்தா

advertise here

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர ஜோடி தற்போது Amsterdamக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Final

அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சமந்தா-நாக சைதன்யா ஜோடி முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

sam12

சமந்தா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கர்பமாக இருப்பது போல தெரியவில்லை என்றாலும், அவர் தன் புகைப்படங்களில் குறிப்பிட்ட கேப்ஷன்கள் தான் இந்த செய்திகளுக்கு காரணம். “Strolling into the new year .. 2019 ❤ Great expectations” என ஒரு

sama

புகைப்படத்திலும், மற்றொரு புகைப்படத்தில் “The ‘ But why can’t I get a few pickles ‘ look” என குறிப்பிட்டுள்ளார். அவர் பயன்படுத்தியுள்ள pickles, Great expectations போன்ற வார்த்தைகளை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பம் என கூற ஆரம்பித்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *