பாலத்திற்கு அடியில் அனாதையாக இறந்துகிடந்த நடிகையின் கடைசி வாட்ஸ் அப் பதிவு- வைரலான தகவல்

பாலத்திற்கு அடியில்

advertise here

சிம்ரன் சிங் என்ற நடிகை பாலத்திற்கு அடியில் அனாதையாக இறந்துகிடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Final

இவர் தற்கொலை செய்துகொண்டாரா இல்லை வேறு யாராவது இவரை கொலை செய்து அங்கு வீசப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Simran

இந்த நேரத்தில் அவர் அவரது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் வெளிவந்தது.

Final 0002

அதில் சிம்ரன், நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அந்த பதிவில் கூறியுள்ளார். இவரின் மரணத்திற்கான விவரத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *