செல்போன் பாஸ்வேர்ட் போட்டு தர மறுத்த கணவர்.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!

செல்போன்

advertise here

செல்போன் பாஸ்வேர்டை போட்டு தர மறுத்ததால் மனைவி பெட்ரோல் ஊற்றி கணவரை எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sel

இந்தோனேசியாவின் நூசா தெங்காரா பகுதியில் 26 வயது டெடி புர்ணமா என்கிற நபர் தனது 25 வயதான இல்ஹம் ஹயானா என்பவருடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று

everyphone

டெடி தனது வீட்டுக்கூரையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அவரருகே வந்த அவரது மனைவி ஹயானா, டெடியின் செல்போனை எடுத்து நீட்டி

ldi

பாஸ்வேர்டை போட்டுத் தரும்படியாக டெடியிடம் கேட்டுள்ளார். ஆனால் பாஸ்வேர்டை டெடி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஹயனாவுக்கும் டெடிக்கும் இடையே

ldid

வாக்குவாதம் முற்றியுள்ளது. சண்டையில் ஹயானாவை அடிக்க வந்த டெடியின் மீது ஹயானா அருகில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி லைட்டரை தூக்கி வீசி கொளுத்தியுள்ளார். இதனை அடுத்து

advertise here

பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி டெடி உயிரிழந்ததை அடுத்து ஹயானாவை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *